சிபிஎம் அகில இந்திய மாநாடு தண்ணீர் பந்தல் திறப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை ஒட்டி மாதவரம் செங்குன்றம் பகுதிக்குழு பொன்னியம்மன்மேடு கிளை சார்பில் கணக்கன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பகுதிச்செயலாளர் வி.கமலநாதன், சுந்தர சோழன், கங்காதரன்,சக்திவேல், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.