காஞ்சிபுரத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு காஞ்சிபுரம் ஆற்காடு நாராயணசாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.