உடுமலை ஜம்புக்கல் மலையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மலையை அழிக்க பயன்படுத்தும் கனரக வாகனங்களை வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இரண்டாம் நாளாக வியாழனன்று விவசாயிகள் மற்றும் விவ சாய பாதுகாப்பு சங்கத்தினர் காத்திருப்புப்போராட்டம் நடத்திவருகின்ற னர்.
