.காங்கேயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் கிளைச் செயலாளர் ஜெ.ராமநாதன் குடும்பத்தாரின் புதுமனைப் புகுவிழா திங்களன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.5 ஆயிரத்தை ஞாயிறன்று ஜெ.ராமநாதன் குடும்பத்தார், கட்சி யின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தியிடம் வழங்கினார். உடன் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்டோர் இருக்கின்றனர்