திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் சார்பில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு களுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி கருத் துக் கேட்கும் கையெழுத்து இயக்கம் வெள்ளியன்று நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு பிரிவினரும் பொதுத்தேர்வு வேண்டாம் என குறிப்பிட்டு கையெழுத்து இட்டுச் சென்றனர்.