tamilnadu

img

திருப்பூர் மாநகராட்சி நெசவாளர் காலனியில் கொரோனா ஊரடங்கு

திருப்பூர் மாநகராட்சி நெசவாளர் காலனியில் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு பல்வேறு நன்கொடையாளர்கள் மூலம் அரிசி, காய்கறிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஆர்.கிருஷ்ணன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கினர்.