tamilnadu

img

சென்னை அயன்புரத்தில் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளியில் திங்களன்று (ஜன13) சமத்துவப்பொங்கல்

சென்னை அயன்புரத்தில் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளியில் திங்களன்று (ஜன13) சமத்துவப்பொங்கல் நடைபெற்றது. இதில் தொடக்க மற்றும் உயர்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் , மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள் பங்கேற்றனர்