கோவை, ஜூன் 30- கோவை மாநகராட்சி யில் கொரோனா நோய் தடுப்பு பணிகளின் தொடர்ச் சியாக மாநகராட்சி ஆணை யாளரின் உத்தரவின்படி, உக்கடம் பகுதியில் தனி மனித இடைவெளியினை பின்பற்றாமல் இயங்கிய தனியார் பேருந்தினை மாந கராட்சி பறக்கும் படையி னர் பறிமுதல் செய்து உக்க டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.