tamilnadu

img

சென்னை மாநகராட்சியை கண்டித்து மாதர், வாலிபர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை மாநகராட்சியை கண்டித்து மாதர், வாலிபர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அம்மா அரங்கம், சர்.பிட்டி.தியாகராயர் அரங்கம் ஆகியவற்றின் கட்டணத்தை உயர்த்தி தனியாருக்கு குத்தகைக்கு விடும் முடிவைக் கைவிட வலியுறுத்தி செனாய் நகர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.