சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.unom.ac.in என்ற இணையதளத்திலும், பல்கலை கழகத்திலும் பெற்றுக்கொள்ள வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 8ம் தேதிக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.