கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் பேடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் எம்எம்எஸ் மூலம், மாணவர்களை திறன் மிக்கவர்களாக உருவாக்கும் பயிற்சியும், தேர்வும் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு அச்செட்டிப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாச ரெட்டி கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கினார்.