சென்னை
அனைத்து சாதியினரும் பாலின பாகுபாடின்றி அர்ச்சகராக்குதல் மற்றும் தமிழில் அர்ச்சனை தொடர்பாக நாளை தமுஎகச சிறப்பு இணையவழி கருத்தரங்கம் நடத்துகிறது.
தலைமை :
மதுக்கூர் ராமலிங்கம், (பொறுப்பு) மாநிலத் தலைவர், தமுஎகச
தொடக்கவுரை :
ஆகம அறிஞர் முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார்
கருத்துரை :
# சிகரம் ச.செந்திநாதன்
# வா.அரங்கநாதன், தலைவர் (அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்)
# வழக்கறிஞர் அஜிதா
# எஸ். ஜெயராமன் இணை ஆணையர் (ஓய்வு) இந்து சமய அறநிலைத்துறை
ஒருங்கிணைப்பு :
ஆதவன் தீட்சண்யா மாநில பொதுச்செயலாளர் (தமுஎகச)
தேதி : ஜூன் 20 2021 (ஞாயிறு)
நேரம் : மாலை 6 மணி
கருத்தரங்க கணக்கு
581 108 0792 (ZOOM)
நேரலையில் காண..
THAMUEAKASA TELEVISION (YOU TUBE)