tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் பிரதேசத் தலைவர் நமச்சிவாயம், திமுக மாநில அமைப்பாளர்கள் சிவக்குமார், சிவா, எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் ராஜாங்கம், மத்தியக் குழு உறுப்பினர் சுதா, மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், மூத்த பிரதேசக் குழு உறுப்பினர்  முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.