tamilnadu

img

சங்கரய்யா 100.... தீக்கதிர் சிறப்பிதழ் - ஜூலை 15

தமிழ் மக்கள், தமிழ் மொழியின் மூலமாகத்தான் சகல துறைகளிலும் எளிதில் வளர்ச்சி அடைய முடியும். இதற்கான நடவடிக்கைகள் குறித்து உலகத் தமிழன்பர்கள்  சீரிய சிந்தனையை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்