tamilnadu

img

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலைஞர்களுக்கு ஐவிடிபி தொண்டு நிறுவனம் சார்பில் நிறுவனர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சீஸ் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 321 பேருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதில் மாற்று ஊடக மைய ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.