tamilnadu

img

திமுக சார்பில் 4500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கல்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சைதை தொகுதியில் 4500 குடும்பங்க ளுக்கு நிவாரண உதவிகளை திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிர மணியம் எம்எல்ஏ, முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி ஆகியோர் வழங்கினர்.