மே தின உற்சாகக் கொண்டாட்டம்
139 வது மே தினம் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் உழைப்பாளர் தினமான மே தினம் பேரணி பொதுக்கூட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.