tamilnadu

img

தோழர் எம்என்எஸ். வெங்கட்ராமனுக்கு புகழஞ்சலி

தோழர் எம்என்எஸ். வெங்கட்ராமனுக்கு புகழஞ்சலி

புதுக்கோட்டை, மே. 1-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்என்எஸ். வெங்கட்ராமனின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தபட்டது. கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் என். கண்ணம்மாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு. மதிழயகன், எஸ். ஜனார்த்தனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.