சென்னை,ஜனவரி.07- தமிழ்நாடு அரசின் காமராஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான காமராஜர் விருதுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தேர்வாகியுள்ளார்.
ஜனவரி 15ஆம் தேதி ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் இவ்விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.