மின் வாரியத்தில் கால்யாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு வரும் நவம்பர் 16ஆம் தேதி காலை தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பிற்பகல் தொழிற்பிரிவுத் தேர்வு நடக்க உள்ளது.
தேர்வுக்கு இன்று முதல் வரும் அக். 02ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.