tamilnadu

img

ஜக்டோ - ஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய போராட்டம்!

சென்னை,மார்ச்.23- ஜக்டோ - ஜியோ அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய மாற்ற நிலுவை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும் மார்ச் 30ஆம் தேதி ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.