chennai ஜக்டோ - ஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய போராட்டம்! நமது நிருபர் மார்ச் 23, 2025 சென்னை,மார்ச்.23- ஜக்டோ - ஜியோ அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.