tamilnadu

img

ஐஎன்டியுசி மாநிலத் தலைவர் ஜி.காளன் காலமானார்

ஐஎன்டியுசி மாநிலத் தலைவர் ஜி.காளன் உடல் நலக் குறைவால் புதனன்று (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு சிஐடியு துணைத் தலைவர் கோபிகுமார், மாநில நிர்வாகி ஆறுமுக நயினார், மாநகர போக்குவரத்துக் கழக செயலாளர் தயானந்தம், பொருளாளர் பாலாஜி, நீர்வழிப் போக்குரத்து ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் நரேந்திரன், அம்பத்தூர் பகுதி செயலாளர் சு.லெனின்சுந்தர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.