tamilnadu

img

சென்னையில் உள்ள அலுவலகங்களில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைக்கும், பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக வெள்ளியன்று (மே 22) சென்னையில் உள்ள அலுவலகங்களில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பின்னர்  கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.