tamilnadu

img

வருமானவரி அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.