திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கப் பணிகளை கைவிடக் கோரி மீனவர்கள் புதனன்று (அக்.30) மீன்பிடிக்க செல்லாமல் பழவேற்காடு கடைவீதியில் கொட்டும் மழையிலும் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பழவேற்காடு முழுவதும் உள்ள கடைகளை வியாபாரிகள் மூடினர்.