மணலி பெரிய தோப்பில் சமத்துவ பொங்கல் விழா
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மணலி பெரிய தோப்பு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா சடையம்மா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி, பகுதிச் செயலாளர் நீலவேணி, தலைவர் உஷா, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சிட்டிபாபு, பகுதிச் செயலாளர் ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
