100 நாள் வேலை வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.