tamilnadu

img

நீதிபதியை கண்டித்து செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்

நீதிபதியை கண்டித்து செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் 

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதனின் மத கலவரத்தை தூண்டும் விதமான தீர்ப்பினை கண்டித்து சிபிஎம்  செங்கல்பட்டு மாவட்ட குழுவின் சார்பில் செங்கல்பட்டு பெரியார் சிலை அருகில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்பு ராஜன், மாவட்டச் செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா, செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன் உள்ளிட்டோர் பேசினர்.