tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊத்துக்கோட்டை பகுதிக்குழு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊத்துக்கோட்டை பகுதிக்குழு உறுப்பினர் சுர்ஜித் குமார், பிரியதர்சினி சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களை திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பாலச்சந்திர போஸ், மாவட்டத் தலைவர் டி.மதன், செயலாளர் எஸ். தேவேந்திரன், பொருளாளர் எஸ். கலையரசன் உட்பட பலர் வாழ்த்தினர்.