சீத்தராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்
9.4.2019 தூத்துக்குடி (கோவில்பட்டி), மதுரை நாடாளுமன்ற தொகுதிகள்
10.4.2019 திருப்பூர், கோவை நாடாளுமன்ற தொகுதிகள்
பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
8.4.2019 நாகை நாடாளுமன்ற தொகுதி
14.4.2019 கோவை நாடாளுமன்ற தொகுதி
பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
5.4.2019 மதுரை நாடாளுமன்ற தொகுதி
6.4.2019 கோவை நாடாளுமன்ற தொகுதி
சுபாஷினி அலி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
11-4-2019 தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி
கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்
1.4.2019 நாகை நாடாளுமன்ற தொகுதி, திருவாரூர் சட்டமன்ற தொகுதி
2.4.2019 மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி
3.4.2019 கோவை - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம்
4.4.2019 கடலூர் நாடாளுமன்ற தொகுதி
5.4.2019 திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி (தாம்பரம்)
6.4.2019 தென்சென்னை, வடசென்னை நாடாளுமன்ற தொகுதிகள்
7.4.2019 தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, அரூர் சட்டமன்ற தொகுதி
8.4.2019 கள்ளக்குறிச்சி, விழுப்புரம் (உளுந்தூர்பேட்டை) நாடாளுமன்றத் தொகுதிகள்
10.4.2019 தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி (ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை)
11.4.2019 திருச்சி, கரூர் (மணப்பாறை) நாடாளுமன்ற தொகுதி
12.4.2019 மதுரை, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி
13.4.2019 மதுரை நாடாளுமன்றத் தொகுதி
14.4.2019 திண்டுக்கல் (சத்திரப்பட்டி, பழனி) நாடாளுமன்றத் தொகுதி
15.4.2019 திருப்பூர், கோவை நாடாளுமன்றத் தொகுதிகள்
16.4.2019 கோவை நாடாளுமன்றத் தொகுதி
டி.கே. ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர்
1.4.2019 சென்னை
2.4.2019 கோவை நாடாளுமன்றத் தொகுதி
3.4.2019 மதுரை நாடாளுமன்றத் தொகுதி
4.4.2019 விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி
5.4.2019 தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி
6.4.2019 தூத்துக்குடி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி
7.4.2019 சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி
8.4.2019 திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி(படப்பை)
10.4.2019 திருச்சி நாடாளுமன்றத் தொகுதி
11.4.2019 தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி
12.4.2019 தேனி நாடாளுமன்றத் தொகுதி
13.4.2019 மதுரை நாடாளுமன்றத் தொகுதி
14.4.2019 மதுரை நாடாளுமன்றத் தொகுதி
அ. சவுந்தரராசன், மத்தியக்குழு உறுப்பினர்
1.4.2019 மதுரை நாடாளுமன்றத் தொகுதி
2.4.2019 திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி (அந்தியூர்)
3.4.2019 திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி
4.4.2019 திருவள்ளூர் நாடாளுமன்றத்தொகுதி, பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி
5.4.2019 மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி
6.4.2019 தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி
7.4.2019 வேலூர் (குடியாத்தம்) மற்றும் அரக்கோணம் (காட்பாடி) நாடாளுமன்றத் தொகுதிகள்
8.4.2019 கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி
9.4.2019 கோவை(பல்லடம், சூலூர்), நீலகிரி (அவிநாசி) நாடாளுமன்றத் தொகுதிகள்
10.4.2019 திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி
11.4.2019 காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி
12.4.2019 தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி
13.4.2019 மதுரை, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிகள்
ஏ.கே.பத்மநாபன் - மத்தியக்குழு உறுப்பினர்
4-4-2019 மதுரை நாடாளுமன்றத்தொகுதி
5-4-2019 திருப்பூர் நாடாளுமன்றத்தொகுதி
9-4-2019 கோவை நாடாளுமன்றத்தொகுதி
10-4-2019 நீலகிரி (கூடலுhர்) நாடாளுமன்றத்தொகுதி
11-4-2019 நீலகிரி (கூடலுhர்) நாடாளுமன்றத்தொகுதி
உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்
1-4-2019 மதுரை நாடாளுமன்றத்தொகுதி
2-4-2019 மதுரை நாடாளுமன்றத்தொகுதி
3-4-2019 மதுரை நாடாளுமன்றத்தொகுதி
4-4-2019 தூத்துக்குடி நாடாளுமன்றத்தொகுதி
5-4-2019 தூத்துக்குடி நாடாளுமன்றத்தொகுதி
6-4-2019 கடலூர் நாடாளுமன்றத்தொகுதி
8-4-2019 தென்சென்னை நாடாளுமன்றத்தொகுதி
9-4-2019 கோவை நாடாளுமன்ற தொகுதி
10-4-2019 திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி
11-4-2019 கோவை நாடாளுமன்ற தொகுதி
12-4-2019 கோவை நாடாளுமன்ற தொகுதி
சுதா சுந்தரராமன் மத்தியக்குழு உறுப்பினர்
1-4-2019 மதுரை நாடாளுமன்றத்தொகுதி
2-4-2019 மதுரை நாடாளுமன்றத்தொகுதி
12-4-2019 திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, கரூர் நாடாளுமன்ற தொகுதி (அய்யலூர்-வேடசந்தூர்)
13-4-2019 திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி (கீரனூர்-ஒட்டன்சத்திரம், நெய்க்காரப்பட்டி-பழனி)