tamilnadu

img

கோயம்பேடு சந்தை திறப்பு கோரிக்கை

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, கோயம்பேடு சந்தை திறப்பு, திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார்.