tamilnadu

img

ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்கத்தினர் பேரணி

ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட 17வது மாநாடு ஞாயிறன்று (ஜூன் 22) சிந்தாதரிப்பேட்டையில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கமாக மே தின பூங்கா அருகிலிருந்து தொடங்கிய பேரணியை சென்னை மாநகர வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். (செய்தி 8ஆம் பக்கம்)