tamilnadu

img

ஆரோக்கிய பால் விலை மீண்டும் உயர்வு!

சென்னை,பிப்.04- ஆரோக்யா பாலின் விலை 2 மாதங்களில் மீண்டும் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரோக்யா நிறுவனத்தின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு. ஆரோகியா பால்(Full Cream Milk) ஒரு லிட்டர் ரூ.71-க்கும், அரை லிட்டர் பால் ரூ.37-லிருந்து ரூ.38க்கும் விற்பனையாகிறது. 
கடந்த நவம்பர் மாதம் ஆரோக்யா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்திய நிலையில் மீண்டும் பால் விலையை உயர்த்தியுள்ளது