chennai ஆரோக்கிய பால் விலை மீண்டும் உயர்வு! நமது நிருபர் பிப்ரவரி 4, 2025 சென்னை,பிப்.04- ஆரோக்யா பாலின் விலை 2 மாதங்களில் மீண்டும் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.