சென்னை
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 67,720 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன. இதில் 65,592 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் 5,795 மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்த மாதிரிகள் எண்ணிக்கை - 39,13,523
பரிசோதனை செய்யப்பட்ட மாதிர்களின் எண்ணிக்கை - 37,78,249
பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 136 (அரசு - 62, தனியார் - 74)