தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், மாணவிகள் 96.70%மும், மாணவர்கள் 93.16%மும் தேர்ச்சி; மாணவர்களை விட மாணவிகள் 3.54% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.82% உடன் முதலிடம் பிடித்தது அரியலூர். ஈரோடு - 97.98%, திருப்பூர் - 97.53%, கோயம்புத்தூர் - 97.48%, கன்னியாகுமரி - 97.01%
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 92.86% பேர் தேர்ச்சி.தேர்வெழுதிய 140 பேரில் 130 பேர் தேர்ச்சி.