tamilnadu

img

ஸ்மார்ட்போன் விற்பனை 48 சதவிகிதம் வீழ்ச்சி!

இந்தியாவில், ஸ்மார்ட்போன் விற்பனை, ஜூன் மாதத்துடன் முடி வடைந்த காலாண்டில், 48 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ள தாகவும், 1 கோடியே 73 லட்சம் போன்கள் மட்டுமே விற்பனை ஆகி யிருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.