பாட்னா:
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை என்றால் பாஜக கூட்டணியில், மோடிக்கு பதிலாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.