tamilnadu

img

மகாத்மா காந்தியடிகளின் 151வதுபிறந்த நாள்

மகாத்மா காந்தியடிகளின் 151வதுபிறந்த நாளை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணாரது உருவச்சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநில அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.