சுவிட்சர்லாந்து :
உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதன்முறையாக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது,இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் ஒகுஹராவை
21-7,21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று பட்டம் பெற்றுள்ளார்.
மேலும் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.