அரக்கோணம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா அண்மையில் காலமானார். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஜெகத்ரட்சகனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உடன் உள்ளார்.