மார்த்தாண்டத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 18, 2020 9/18/2020 12:00:00 AM சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்து மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையத்தில் சிபிஎம் நல்லூர் வட்டார குழு சார்பில் வட்டார செயலாளர் ஜான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags மார்த்தாண்டத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்