tamilnadu

img

வாலிபர் சங்க பயணக் குழுக்கள் திருச்சியில் சங்கமம்

“இளைஞர்களுக்கு வேலை கொடு” என்ற முழக்கத்துடன் ஏப்ரல்21 துவங்கி சென்னை, புதுச்சேரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய முனைகளிலிருந்து திருச்சி நோக்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாபெரும் சைக்கிள் பயணம், மே தினத்தன்று திருச்சியில் சங்கமித்தது. (செய்தி: 3)