tamilnadu

img

மாதர் சங்க அமைப்பு தினம்...

மதுரை:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 47 ஆவது அமைப்பு தினத்தையொட்டி மதுரை மாநகர் மாவட்டத்தில் 26 கிளைகள் மற்றும் மாதர் சங்க தோழர்களது 101 வீடுகள் என்று மொத்தம் 127 இடங்களில் மாதர்சங்க அமைப்பு தின கொடியேற்று நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர்கே.ராஜேஸ்வரி, செயலாளர் ஆர். சசிகலா,பொருளாளர் ஆர்.லதா, துணைத் தலைவர்கள் மா. செல்லம், ஜே. ஜெயராணி, துணைச்செயலாளர்கள் மல்லிகா, பகவதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ப்ரீதி, சுதாராணி, ஜெயா, யமுனா, பாத்திமா, ஜென்னிவிஜயா,சித்ரா, பானுமதி, சுப்புலட்சுமி, தமிழரசி, பாக்கியத்தம்மா உட்பட பகுதி குழுக்கள், கிளைகளில் இருந்து ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

;