tamilnadu

img

இராமேஸ்வரத்தில் வடமாநில வாலிபர்களால் மீனவப் பெண் கொடூரமாக பாலியல் வன்கொலை

இராமேஸ்வரத்தில் வடமாநில வாலிபர்களால் மீனவப் பெண் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். மீனவப் பெண்ணின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை உள்ளிட்டோர் மே 28 சனிக்கிழமையன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.