tamilnadu

img

வயநாட்டில் இடதுசாரிகள் பேரணி

வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் மீது நடந்த தாக்குதலை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு பரவலாக யுடிஎப் நடத்திய வன்முறைகளைக் கண்டித்து கல்பேட்டாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.