யாருக்கு யார் ஆறுதல் சொல்ல...! கரூரில் பலியானோரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிபிஎம் தலைவர்கள். துணை முதல்வர் உதயநிதி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொல்.திருமாவளவன் எம்.பி.,