tamilnadu

img

திருமண விழா: சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து

திருமண விழா: சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து

கும்பகோணம், மே 29-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் ஒன்றியம், இன்னம்பூர் கிளைச் செயலாளர் கணேசன் மகளும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராமன் சகோதரியுமான ஜி. பிரேமா, பருத்திசேரி அன்பரசன் ஆகியோர் திருமண விழா, பருத்தி சேரியில்  நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜன், பழனிவேல், வாலிபர் சங்க லட்சுமணன், பிரபாகரன், கோபி உள்ளிட்டோர் மணமக்களை நேரில் வாழ்த்தினார்.