tamilnadu

img

நகர்ப்புறத் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வியாழனன்று (டிச.9) ஊரக உள்ளாட்சித் தேர்தல் துறையின் மூலம் நகர்ப்புறத் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

;